தைவான் புல்வெட்டா
Appearance
தைவான் புல்வெட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாரடாக்சார்னிதிடே
|
பேரினம்: | புல்வெட்டா
|
இனம்: | பு. பார்மோசானா
|
இருசொற் பெயரீடு | |
புல்வெட்டா பார்மோசானா ஓகில்வி-கிராண்ட், 1906 | |
வேறு பெயர்கள் | |
அல்சிப்பி பார்மோசனா |
தைவான் புல்வெட்டா (Taiwan fulvetta) என்பது சில்விடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது பிற சாதா புல்வெட்டாக்களைப் போலவே, நீண்ட காலமாக டிமாலிடே குடும்பத்தின் அல்சிப்பே பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கூடுதலாக, இது நீண்ட காலமாக F. cinereiceps இல் ஒரு துணையினமாக வகைப்படுத்தபட்டிருந்தது.
இந்த இனம் தைவானில் மட்டுமே உள்ளது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Fulvetta formosana". IUCN Red List of Threatened Species 2016: e.T22734603A95091626. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734603A95091626.en. https://www.iucnredlist.org/species/22734603/95091626. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ BLI (2008)